இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
உன் ஒற்றை அரவணைப்பில்!!!...,  கரைந்து போகின்றன ...!!!என் அத்துணை கர்வங்களும்...!!!
படம்
என் எழுதுகோல் கூட வேகமெடுக்கிறது உன் நினைவுகளை பற்றி எழுதுகையில் !!!...  இதயத்தின் மொழியை அது கூடும் அறிந்து வைத்திருக்கிறது போலும்..!!!
படம்
மனமெங்கும் உன் நினைவுகளின் தூறல்கள் இதமாய்!!!...  உன்னை பார்க்கையில் மட்டும் ரணமாய் வலிப்பதேனோ...!!!