இடுகைகள்

படம்
என் எழுதுகோல் கூட வேகமெடுக்கிறது உன் நினைவுகளை பற்றி எழுதுகையில் !!!...  இதயத்தின் மொழியை அது கூடும் அறிந்து வைத்திருக்கிறது போலும்..!!!
படம்
மனமெங்கும் உன் நினைவுகளின் தூறல்கள் இதமாய்!!!...  உன்னை பார்க்கையில் மட்டும் ரணமாய் வலிப்பதேனோ...!!!